”இறையச்சம்” நெல்லிக்குப்பம் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் கிளையில் கடந்த 4-12-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ஷஃபி மன்பயி அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டுச் சென்றனர்.