”இறுதி பேருரை” ஆம்பூர் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் ஆம்பூர் கிளையில் கடந்த 29.11.2011 அன்று வாராந்திர சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தகீம் உமரி அவர்கள் இறுதி பேருரை என்ற தலைப்பில் உரையாற்றினர்