”இம்மை மறுமை” பூந்தமல்லி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளை சார்பாக கடந்த 25/11/11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆலிமா பாத்திமா தாஹிரா அவர்கள் இம்மை மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.