”இன்றைய முஸ்லீம்கள் பேன வேண்டியவை” சுல்தான் பேட்டை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளை சார்பாக கடந்த 6.12.2011 அன்று பிஸ்மி தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.நஜ்முல் ஆலம் ”இன்றைய முஸ்லீம்கள் பேன வேண்டியவை” என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சொற்பொழிவை கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்..