”இன்றைய இளைஞர்களின் நிலை” செல்லூர் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் செல்லூர் கிளையில் கடந்த 27-11-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இன்றைய இளைஞர்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.