”இது தான் இஸ்லாம்” முத்தூர் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு முத்தூர் கிளையில் கடந்த 04.12.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது.

இதில் சகோ: உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் இது தான் இஸ்லாம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.