”இது தான் இஸ்லாம்” அம்மாபட்டினம் பெண்கள் பயான்

புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் கடந்த 13-11-2011 அன்று மார்க்க விளக்க பெண்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  K,M,A மக்தூம் அவர்கள்  இதுதான் இஸ்லாம் என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் .அல்ஹம்துலில்லாஹ்!!