”இதில் குர்ஆன் ஹதீசை பின் பற்றுவோம்” தொண்டி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கிளையில் கடந்த 15-11-2011 அன்று சக்கரபாவா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் குர்ஆன் ஹதீசை பின் பற்றுவோம் என்ற தலைப்பில் யாசர் அவர்கள் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.