”இணைவைப்பு பெரும்பாவம்,புகை நமக்கு பகை” மீனம்பாள்புரம் சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் மீனாம்பாள்புரம் கிளையில்
சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இதில் 22-11-2011 அன்று இணைவைப்பு பெரும்பாவம் என்ற தலைப்பிலும் , 21-11-2011 அன்று கொள்கை விளக்கம் என்ற தலைப்பிலும், 23-11-2011 அன்று தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பிலும் 24-11-2011 அன்று புகை நமக்கு பகை என்ற தலைப்பிலும் உரையாற்றப்பட்டது.