”ஆஷுரா நோன்பு” வெளிப்பட்டினம் கிளை நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணம் கிளையில் கடந்த 2-12-2011 அன்று ஆஷுரா நோன்பு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.