”ஆசுரா நோன்பு” 44.வார்டு தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 44.வார்டு கிளை சார்பாக கடந்த 02 12.11 வெள்ளி அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் பஷீர் அவர்கள் ஆசுரா நோன்பில் மக்களிடம் இருக்கும் தவறான கருத்துக்களை களையும் விதம் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்