”ஆசுரா நோன்பின் சிறப்புகள் , மண்ணரை முதல் மறுமை வரை” வேலூர் கிளை சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் கிளையில் கடநத் 4-12-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஆசுரா நோன்பின் சிறப்புகள் , ஷிர்க் பித்அத் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

மேலும் அன்றய தினம் நடைபெற்ற ஆண்கள் பயானில் குல்சார் அவர்கள் மண்ணரை முதல் மறுமை வரை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.