”அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவோம்” வலங்கைமான் ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் வலங்கைமான் கிளையில் 07.11.11 திங்கட்கிழமை அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது. இதில் ஷாஜஹான் அவர்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுவோம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

இத்தொழுகை மழை காரணமாக திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு தொழுகையை நிறைவேற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.