”அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம்” வெளிப்பட்டினம் தெருமுனைப் பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம்
வெளிபட்டினம் கிளை சார்பாக நடைபெறும் வாராந்திர தெருமுனைப் பிரச்சாரம்
வெற்றிலைக்கார தெருவில் கடந்த 04.12.2011 ஞாயிற்று கிழமை மாலை 4.30 மணி அளவில்
நடைபெற்றது.

இதில் சகோ, இம்ரான் கான் அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்