”அல்லாஹ்வின் ஆற்றல்,மலக்குமார்களை நம்புவது” தென்காசி பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் தென்காசி கிளையில் கடந்த 30-11-2011 அன்று தைக்கா தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பாத்திமா அவர்கள் அல்லாஹ்வின் ஆற்றல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 2-12-2011 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில் முமீனா அவர்கள் மலக்குமார்களை நம்புவது என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.