“விதி” – அல் அய்ன் மர்கஸ் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக வாரம் தோறும் மார்க்கச் சொற்பொழிவுகள் அல் அய்ன் தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் நடைபெற்று வருகிறது. சென்ற 29.12.2011 அன்று நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “விதி” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.