“மறுமையில் வெற்றி பெற வழி“ சுல்தான் பேட்டை பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுவை மாநிலம் சுல்தான் பேட்டை கிளையில் கடந்த 11.11.2011 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.சாதிக் அலி “மறுமையில் வெற்றி பெற வழி“ என்ற தலைப்பில் உரை ஆற்றினார். இதை சகோதரர்கள் ஆர்வத்துடன் கேட்டு சென்றனர். அல்ஹம்துலில்லாஹ்.