“இஸ்லாத்தில் உறுதி” வடகரை-அறங்கக்குடி கிளை பயான்

அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நாகை வடக்கு மாவட்டம், வடகரை-அறங்கக்குடி கிளையில் 27 நவம்பர் 2011 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் “இஸ்லாத்தில் உறுதி” என்ற தலைப்பில் கபூர் மிஸ்பாகி அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!