“இறையச்சம்” அல் அய்ன் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அல் அய்ன் மண்டலத்தின் சார்பாக மாதம் தோறும் பெண்களுக்கென சிறப்பு மார்க்கச் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகிறது. சென்ற 29.12.2011 அன்று நடைபெற்ற சிறப்பு சொற்பொழிவில் அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோதரர். ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “இறையச்சம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.