ஹ்மானியாபுரம் கிளையில்இஸ்லாத்தை ஏற்ற-ராஜ்குமார்

நெல்லை மாவட்டம் கடையநல்லூர்
ரஹ்மானியாபுரம் கிளையின் சார்பாக 05/09/2014
ராஜ்குமார் என்ற சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தன் பெயரை ராஜா முஹம்மத் என்று மாற்றிக் கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்………………..