ஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்

துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில்16.10.2015 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஜியாத் அவர்கள் “நபிகளாரின் இறுதி பேரூரை” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் அதிகமானோர் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்!