ஹோர் அல் அன்ஸ் கிளை – வாராந்திர பயான்

துபை மண்டல ஹோர் அல் அன்ஸ் கிளை மர்கஸில் 23.10.2015 அன்று நடைபெற்ற வாராந்திர பயானில் “இயக்கமா? கொள்கையா?” என்ற தலைப்பில் வீடியோ தொகுப்பு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!