ஹோர் அல் அன்ஸ் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளை சார்பாக கடந்த 24.03.2012 அன்று தஃவா நடைபெற்றது. இதில் கிளை மற்றும் மண்டல நிவாகிகளும் கலந்து கொண்டு அழைப்பு பணி செய்தனர் எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!