ஹோர் அல் அன்ஸ் கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல் ஹோர் அல் அன்ஸ் கிளையின் சார்பாக 01.10.2013 அன்று ரூம் தாவா (அழைப்புப்பணி) முஸ்லிம் சகோதரர்களுக்கு  நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!