ஹோர் அல் அன்ஸ் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் – துபை மண்டலம் கிளையான ஹோர் அல் அன்ஸ் கிளையில் கடந்த 25.02.2011 அன்று போஸ்ட் ஆபீஸ் பள்ளியில் மார்க்க சொற்பொழிவு நடைப்பெற்றது.

இதில் சகோ.முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டு “நபி வழியே! நமது வழி!! என்கிற தலைப்பில் சிறப்பான முறையில் உரை நிகழ்த்தினார்கள்.

இந்த மார்க்க சொற்பொழிவில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!