ஹித் கிளை – வாராந்திர பயான்

பஹ்ரைன் மண்டலம் ஹித் கிளை வாராந்திர பயான் நிகழ்ச்சியில் சகோ.ஜெய்லானி அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சியும் அதற்கான தீர்வும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்
இடம் :  ஹித் கிளை – பஹ்ரைன்
நாள் : 16.10.2015 – வெள்ளிக்கிழமை