ஹித் கிளையில் கேள்வி பதில் நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால், பஹ்ரைன் மண்டல ஹித் கிளையில் கடந்த 12-8-2011 அன்று வாராந்திர பயான் நிகழ்ச்சி இந்த வாரம் கேள்வி பதில் நிகழ்ச்சியாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள சகோ. முஹம்மது ஒலி அவர்கள் நமது ஹித் கிளையின் சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறி விளக்கமளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நமது ஹித் கிளை சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!