ஹிஜாப் அணிந்ததால் முஸ்லிம் மாணவி நீக்கம்: காரைக்குடியில் TNTJ கண்டனப் போஸ்டர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாணவியை பள்ளியை விட்டு நீக்கியது சிதம்பெரம் பெண்கள் மேல்நிலை பள்ளி இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடந்த 23-6-2011 அன்று நகர் முழுவதும் கண்டனப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.