ஹவல்லி கிளையில் வாராந்தரி பயான்

கடந்த 2-9-2011 வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்கு பிறகு குவைத் மண்டலம் ஹவல்லி பகுதியில் உள்ள உஸ்மான் பள்ளியில் ஹவல்லி கிளையின் சார்பாக ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந் வாராந்திர சொற்பொழிவில் குவைத் மண்டல தாயிக்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த சகோதரர் ஜக்கரியா அவர்கள் இஸ்லாம் கூறும் ஓரிறை கொள்கை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.