“ஹதீஸ் வகுப்பு” – சோனாப்பூர்

துபை மண்டல சோனாப்பூர் கிளையில் 24.03.2012 அன்று “ஹதீஸ் வகுப்பு” பல்தியா கேம்பில் நடைப்பெற்றது. இதில் சகோ.முஹைத்தீன் அவர்கள் ஹதீஸ் விளக்கயுரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்!