ஹதியா கிளை தஃவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் கடந்த வாரம் 06-02-2013 புதன் கிழமை உணர்வு வார இதழ் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்