ஹதியா கிளையில் வாராந்திர பயான் நிகழச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளையில் கடந்த 10 -6 -2011 அன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ – இக்பால் அவர்கள் கலந்துக் கொண்டு மறுமைக்கு அஞ்சி வாழ்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்! அல்ஹம்துலில்லாஹ்!