ஹதியா கிளையில் தர்பியா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹதியா கிளை சார்பாக கடந்த 25-6-2011 சனிக்கிழமை அன்று இரவு தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நிர்வாகிகளின் பண்புகள் என்ற தலைப்பில் தாயகத்திலிருந்து வந்திருந்த மாநில பொதுச் செயலாளர் அவர்கள் உரை நிகழ்த்தினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.