ஹஜ் பெருநாள் தொழுகை – லப்பைக்குடிகாடு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாடு கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தலைப்பு: இறையச்சம்
உரையாற்றிவர்: இமாம் அப்துல் ஹமீது மஹ்ழரி