ஹஜ் பெருநாள் தொழுகை – ராமநாதபுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை(வடக்கு) மாவட்டம் ராமநாதபுரம் கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தலைப்பு: ஏகத்துவ தூதர் இப்ராஹிம்
உரையாற்றிவர்: அபூபக்கர்சித்தீக்