ஹஜ் பெருநாள் தொழுகை – பொம்மிடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தலைப்பு: இப்றாஹிம் நபியின் தியாகம்
உரையாற்றிவர்: ஜஹங்கீர்