ஹஜ் பெருநாள் தொழுகை – புதுசாவடி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் புதுசாவடி கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தலைப்பு: தியாகம் தந்த மாற்றம்
உரையாற்றிவர்: இமாம் அலி