ஹஜ் பெருநாள் தொழுகை – குழுமூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் குழுமூர் கிளை சார்பாக கடந்த 13/09/2016 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.

தலைப்பு: இப்ராஹிம் நபியின் தியாகம்
உரையாற்றிவர்: அப்துல் ஹமீது மஹ்ழரி