தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் தண்ணீர்குண்ணம் கிளையில் ஹஜ் பெருநாளை முன்னிட்டு மார்க்க அறிவுப் போட்டு நடத்தப்பட்டது. இதில் சுமார் 116 கலந்து கொண்டனர். இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது!
ஹஜ் பெருநாளை முன்னிட்டு தண்ணீர் குண்ணம் கிளையில் நடத்தப்பட்ட மார்க்க அறிவுப் போட்டி
