கோவையில் ஹஜ் பயிற்சி முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம் கடந்த 10-10-2010 ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் மௌலவி M.S.சுலைமான் அவர்கள் கலந்து கொண்டு ஹஜ் காரியங்களை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் எவ்வாறு நிறைவேற்றுவது என்பது குறித்து விளக்கமளித்தார்.