புரசைவாக்கம் கிளையில் ஹஜ் பயிற்சி முகாம்

வட சென்னை மாவட்டம் புரசைவாக்கம் கிளையில் கடந்த 24-10-2010  அன்று ஹஜ் செய்வொருக்கான ஹஜ் பயிற்சி முறை வகுப்பு நடைபெற்றது. இதில் அபு சுஹைல் மற்றும் சைபுல்லாஹ் எம்.ஐ.எஸ்.சி ஆகியோர் கலந்து கொண்டு ஹஜ் பற்றி விளக்கினார்கள். இந்த ஆண்டு ஹஜ் செய்ய இருப்போர் உள்பட ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டனர்.