ஹஜ் செய்ய செல்வோர்கள் நபி வழி அடிப்படையில் எவ்வாறு ஹஜ் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் மார்க்கம் சொல்லித்தராத தவறான ஹஜ் வழிமுறைகளை ஹஜ் செய்பவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ”ஹஜ் செய் முறை விளக்கம்” என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தியது.
இதில் ஹஜ் கிரிகைகள் பற்றிய முழு விளக்கங்கள் ஆதாரத்தோடு இடம் பெறுவதோடு ஹஜ் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது!
பார்த்து பயன் பெறுங்கள்!
ஹஜ் செய்முறை விளக்கம் வீடியோ பாகம் – 2
(வீடியோவை பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும், டவுன்லோடு செய்ய Right click and Save Target As )
Duration-1:20 hr, Size-102 MB