ஹஜ் ஒரு இபாதத் – மும்பை நிரோல் பெண்கள் பயான்

மும்பை மண்டலம் நிரோல் பகுதியில் கடந்த 05-10-2013   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஷரிபா அவர்கள் “ஹஜ் ஒரு இபாதத்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………..