ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுக்குழுக் கூட்டம்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் 03 வது பொதுக் குழுக் கூட்டம் கடந்த 04-01-2014 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோதரர் கோவை. ரஹ்மதுல்லாஹ் மற்றும் சகோதரர் தவ்பீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகிகள் மற்றும் ஜமாத்தின் கிளைகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள். கடந்த மூன்று வருட கால தஃவா பயனத்தில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சாதித்தது என்ன? என்ற தலைப்பில் சகோதரர் ஆர்.எம். ரியால் அவர்கள் உரையாற்றினார்கள்…