ஸ்டிக்கர் தஃவா – மடுவின்கரை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் மடுவின்கரை கிளை சார்பாக கடந்த 03/12/2016 அன்று ஸ்டிக்கர் தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:

தலைப்பு: இறைவசனம்
மொத்த மதிப்பு: 40
மொத்த எண்ணிக்கை: 4