ஸ்டான்லி அரசு மருத்துவமனை பள்ளிவாசலை இடிக்க முயற்சி: களமிறங்கிய TNTJ! – Video

2006080119900101சென்னையில் உள்ள பிரபல்ய ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் பள்ளிவாசல் ஒன்று உள்ளது. இதை இன்று(22-12-2009) இடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானதை தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜாஅத் சம்பவ இடத்திற்கு விரைந்தது.

மாநிலச் பொருளாளர் சாதிக் மாநிலச் செயலாளர் அப்துர் ரஜ்ஜாக் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் உட்பட பல TNTJ சகோதரர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பள்ளிவாசலை இடிப்பதை தடுப்பதற்குண்டான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும் இது பற்றி  தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் மாலதி அவர்களின் அலுவகத்திற்கும், மற்றும் மக்கள் நல்லவாழ்வுத் துறை அரசுச் செயலாளர் சுப்புராஜ் அவர்களின் அலுவலகத்திற்கும்  நேரடியாக சென்று மாநிலப் பொருளாளர் சாதிக் மாநிலச் செயலாளர் தவ்ஃபீக் ஆகியோர்  புகார் தெரிவி்த்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்திய பிறகு 15 குள் இது பற்றி பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக எழுத்து பூர்வமாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதி அளிததனர்.

ஸ்டான்லி மருத்துவ மனையில் நமது TNTJ நிர்வாகிகள் – Video

CM Cell க்கு அனுப்ப்பட்ட கடிதம்:

Picture 055