ஸ்கை வாக் அருகில் நோட்டிஸ் விநியோகம் – எம்.எம்.டி.ஏ காலனி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் எம்.எம்.டி.ஏ காலனி கிளை சார்பாக ஸ்கை வாக் ஷாப்பிங் மால் அருகில் யார் இவர் போன்ற தலைப்பில் அடங்கிய நோட்டிசுகள் விநியோகம் செய்யப்பட்டு தஃவா செய்யப்பட்டது.