“ஸலாம் கூறும் முறை” – மஸ்கட் மண்டல வாராந்திர பயான்

அல்லாஹ்வின் பேரருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மஸ்கட் மண்டலத்தில் 31.10.2013 அன்று  வியாழக்கிழமை இரவு 8.45 மணிக்கு வாரந்திர பயான்   நிகழ்ச்சி நடை பெற்றது, இதில்  சகோ. ராசிக்   “ஸலாம் கூறும் முறை   ” என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்  பின்னர்  சகோ.அப்துல் ரஹீம்  ” இஸ்லாத்தின் பார்வையில் வெட்கம் .என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள்  பின்னர் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு  பதில் அளித்தார்கள். இதில் ஏகத்துவ கொள்கை கொண்ட சகோதர, சகோதரிகள்  கலந்துகொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்…