ஷைத்தானின் வலையில் சிக்காதீர் – ஐகாட் சிட்டி கிளையின் அல்நஸீம் கேம்ப்

அபுதாபி மண்டல ஐகாட் சிட்டி கிளையின் அல்நஸீம் கேம்பில் கடந்த 06-08-2015  அன்று வாராந்திர
 மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அவர்கள் ”ஷைத்தானின் வலையில் சிக்காதீர்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்………………….