ஷைததானின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுவது – திருவிதங்கோடு கிளை வாராந்திர பெண்கள் பயான்

குமரி மாவட்டம் திருவிதங்கோடு கிளை சார்பாக கடந்த 21-09-2014 அன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.ஸக்கரியா அவர்கள் “ஷைததானின் தீங்கிலிருந்து பாதுகாவல் தேடுவது” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். மேலும் கடந்த வாரம் கேட்கப்பட்டகேள்விக்கு சரியான பதிலளித்த  பெண்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்பட்டது.   இந்த வாரமும் கேள்விகேட்கப்பட்டுள்ளது…………………….